Monday, 25 May 2026

 



Thyroid Care Management / தைராய்டு பராமரிப்பு

What is Thyroid? / தைராய்டு என்றால் என்ன?

The thyroid is a small gland in the neck that controls metabolism, energy, heart rate, and body temperature.
தைராய்டு என்பது கழுத்தில் உள்ள சிறிய சுரப்பி. இது உடலின் சக்தி, இதய துடிப்பு, உடல் வெப்பநிலை மற்றும் மாற்றச்செயல்களை கட்டுப்படுத்துகிறது.

Common Symptoms / பொதுவான அறிகுறிகள்

Hypothyroidism (Low Thyroid) / தைராய்டு குறைவு

  • Tiredness / அதிக சோர்வு
  • Weight gain / உடல் எடை அதிகரிப்பு
  • Hair fall / முடி உதிர்தல்
  • Dry skin / தோல் உலர்வு
  • Constipation / மலச்சிக்கல்
  • Feeling cold / அதிக குளிர் உணர்வு

Hyperthyroidism (High Thyroid) / தைராய்டு அதிகம்

  • Weight loss / உடல் எடை குறைவு
  • Fast heartbeat / இதய துடிப்பு அதிகரிப்பு
  • Sweating / அதிக வியர்வை
  • Anxiety / பதட்டம்
  • Tremors / கை நடுக்கம்
  • Difficulty sleeping / தூக்கமின்மை

Thyroid Care Management / தைராய்டு பராமரிப்பு

1. Take Medicines Regularly

1. மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளுங்கள்

  • Take thyroid tablets daily as prescribed by doctor.
  • Usually taken early morning before food.
  • மருத்துவர் கூறியபடி தினமும் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பொதுவாக காலை உணவுக்கு முன் எடுத்துக்கொள்வது நல்லது.

2. Healthy Diet

2. ஆரோக்கியமான உணவு

Eat More / சாப்பிட வேண்டியவை

  • Fruits and vegetables / பழங்கள் மற்றும் காய்கறிகள்
  • Whole grains / முழுதானியங்கள்
  • Eggs and fish / முட்டை மற்றும் மீன்
  • Nuts / பருப்புகள்

Avoid Excess / அதிகமாக தவிர்க்கவும்

  • Junk foods / ஜங்க் உணவுகள்
  • Excess oily foods / அதிக எண்ணெய் உணவுகள்
  • Excess sugar / அதிக சர்க்கரை
  • Smoking and alcohol / புகை மற்றும் மது

3. Regular Exercise

3. உடற்பயிற்சி

  • Walking 30 minutes daily
  • Yoga and stretching
  • தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி
  • யோகா மற்றும் உடல் நீட்டிப்பு பயிற்சி

4. Regular Checkup

4. பரிசோதனை அவசியம்

  • Check TSH, T3, T4 regularly.
  • Follow doctor advice.
  • TSH, T3, T4 பரிசோதனைகளை காலம்தோறும் செய்யுங்கள்.
  • மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள்.

Emergency Symptoms / அவசர அறிகுறிகள்

Go to hospital immediately if:

  • Severe chest pain / கடுமையான நெஞ்சுவலி
  • Difficulty breathing / மூச்சுத்திணறல்
  • Very fast heartbeat / இதய துடிப்பு அதிகம்
  • Fainting / மயக்கம்

Simple Home Tips / வீட்டில் செய்யக்கூடியவை

  • Drink enough water / போதுமான தண்ணீர் குடிக்கவும்
  • Sleep well / நல்ல தூக்கம் அவசியம்
  • Reduce stress / மன அழுத்தத்தை குறைக்கவும்
  • Avoid skipping medicines / மருந்தை தவற விடாதீர்கள்

No comments:

Post a Comment

  FIRST AID CARE MANAGEMENT முதலுதவி பராமரிப்பு 1. Fever / காய்ச்சல் Rest well / நல்ல ஓய்வு எடுக்கவும் Drink plenty of water / அதிக தண்ண...