Renal Function Care Management
சிறுநீரக செயல்பாடு பராமரிப்பு / Kidney Care Management
1. Drink Enough Water
தண்ணீர் போதுமான அளவு குடிக்கவும்
- Drink 2–3 liters water daily unless doctor advised restriction.
- தினமும் 2–3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். மருத்துவர் கட்டுப்பாடு கூறியிருந்தால் அதைப் பின்பற்றவும்.
2. Control Blood Sugar & BP
சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்
- Diabetes and high BP can damage kidneys.
- Regular checkup is important.
- நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தை பாதிக்கலாம்.
- முறையான பரிசோதனை அவசியம்.
3. Reduce Salt Intake
உப்பை குறைக்கவும்
- Avoid excess salt, pickle, chips, fast foods.
- அதிக உப்பு, ஊறுகாய், சிப்ஸ், ஜங்க் உணவுகளை தவிர்க்கவும்
- .
4. Healthy Food
ஆரோக்கியமான உணவு
- Eat fruits, vegetables, whole grains.
- Reduce oily and processed foods.
- பழங்கள், காய்கறிகள், முழுதானிய உணவுகள் சாப்பிடவும்.
- எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்கவும்.
5. Avoid Smoking & Alcohol
புகை மற்றும் மதுபானத்தை தவிர்க்கவும்
- Smoking and alcohol worsen kidney disease.
- புகைபிடித்தல் மற்றும் மதுபானம் சிறுநீரக பாதிப்பை அதிகரிக்கும்.
6. Avoid Unnecessary Pain Tablets
அதிக வலி மாத்திரைகளை தவிர்க்கவும்
- Frequent painkiller use may damage kidneys.
- அடிக்கடி வலி மருந்துகள் எடுத்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.
7. Exercise Regularly
தினசரி உடற்பயிற்சி செய்யவும்
- Walk 30 minutes daily.
- Maintain healthy weight.
- தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி செய்யவும்.
- உடல் எடையை கட்டுப்படுத்தவும்.
8. Regular Renal Function Test
சிறுநீரக பரிசோதனை செய்யவும்
- Check Creatinine, Urea, Electrolytes, Urine test regularly.
- கிரியாட்டினின், யூரியா, எலக்ட்ரோலைட் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளை அவ்வப்போது செய்யவும்.
Warning Signs / ஆபத்து அறிகுறிகள்
⚠️ Swelling in legs – கால்களில் வீக்கம்
⚠️ Less urine output – சிறுநீர் குறைவு
⚠️ Breathlessness – மூச்சுத்திணறல்
⚠️ Severe weakness – கடும் சோர்வு
⚠️ Vomiting or confusion – வாந்தி அல்லது மயக்கம்
Consult Doctor Immediately
அவசரமாக மருத்துவரை அணுகவும் if symptoms worsen.
No comments:
Post a Comment