Monday, 25 May 2026

 



Lipid Profile Care & Management

லிபிட் ப்ரொஃபைல் பராமரிப்பு மற்றும் கவனிப்பு

What is Lipid Profile?

Lipid Profile is a blood test used to check cholesterol and fat levels in the body.

லிபிட் ப்ரொஃபைல் என்பது ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை அறிய செய்யப்படும் பரிசோதனை.

It includes:

  • Total Cholesterol
  • LDL (Bad Cholesterol)
  • HDL (Good Cholesterol)
  • Triglycerides

Symptoms of High Cholesterol

அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள்

Usually no symptoms in early stage.
ஆரம்ப நிலையில் அறிகுறிகள் இருக்காமல் இருக்கலாம்.

Sometimes:

  • Chest pain
  • Fatigue
  • Obesity
  • High BP
  • Heart problems

சில நேரங்களில்:

  • நெஞ்சு வலி
  • உடல் சோர்வு
  • உடல் பருமன்
  • உயர் ரத்த அழுத்தம்
  • இதய நோய் அபாயம்

Care & Management

பராமரிப்பு மற்றும் கவனிப்பு

1. Healthy Food

ஆரோக்கியமான உணவு

Eat:

  • Fruits and vegetables
  • Whole grains
  • Oats
  • Fish
  • Nuts

சாப்பிட வேண்டியது:

  • பழங்கள்
  • காய்கறிகள்
  • ஓட்ஸ்
  • மீன்
  • பருப்புகள் மற்றும் நட்டுகள்

Avoid:

  • Oily foods
  • Fast food
  • Bakery items
  • Red meat
  • Excess sugar

தவிர்க்க வேண்டியது:

  • எண்ணெய் உணவுகள்
  • ஃபாஸ்ட் ஃபுட்
  • பேக்கரி பொருட்கள்
  • சிவப்பு இறைச்சி
  • அதிக சர்க்கரை

2. Regular Eercise

தினசரி உடற்பயிற்சி

  • Walk 30 minutes daily
  • Cycling or yoga helpful
  • தினமும் 30 நிமிடம் நடைபயிற்சி
  • சைக்கிள் அல்லது யோகா நல்லது

3. Weight Control

உடல் எடை கட்டுப்பாடு

Maintain healthy body weight.
உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்

4. Stop Smoking & Alcohol

புகை மற்றும் மதுபானம் தவிர்க்கவும்

Smoking and alcohol increase heart disease risk.
புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

5. Regular Health Checkup

சீரான மருத்துவ பரிசோதனை

Check:

  • Lipid profile

  • Blood sugar
  • BP

பரிசோதிக்க வேண்டியது:

  • லிபிட் ப்ரொஃபைல்
  • சர்க்கரை அளவு
  • ரத்த அழுத்தம்

Emergency Signs

அவசர அறிகுறிகள்

Go to hospital immediately if:

  • Severe chest pain
  • Breathing difficulty
  • Sudden sweating
  • Left hand pain

இவை இருந்தால் உடனே மருத்துவமனை செல்லவும்:

  • கடுமையான நெஞ்சு வலி
  • மூச்சுத்திணறல்
  • திடீர் வியர்வை
  • இடது கை வலி

Simple Prevention Tips

தடுப்பு குறிப்புகள்

  • Drink more water
  • Sleep properly
  • Reduce stress
  • Eat on time
  • அதிக தண்ணீர் குடிக்கவும்
  • போதிய தூக்கம் பெறவும்
  • மன அழுத்தம் குறைக்கவும்
  • நேரத்திற்கு உணவு சாப்பிடவும்




No comments:

Post a Comment

  FIRST AID CARE MANAGEMENT முதலுதவி பராமரிப்பு 1. Fever / காய்ச்சல் Rest well / நல்ல ஓய்வு எடுக்கவும் Drink plenty of water / அதிக தண்ண...