CBC (Complete Blood Count) Care Management
தமிழ் & English
CBC என்றால் என்ன?
CBC (Complete Blood Count) என்பது ரத்த பரிசோதனை ஆகும்.
இது உடலில் உள்ள:
- சிவப்பு இரத்த அணுக்கள் (RBC)
- வெள்ளை இரத்த அணுக்கள் (WBC)
- ஹீமோகுளோபின் (Hemoglobin)
- தகட்டணுக்கள் (Platelets)
இவற்றின் அளவை அறிய உதவுகிறது.
CBC Test Before Care | பரிசோதனைக்கு முன் கவனம்
தமிழ்
- அதிகமாக தண்ணீர் குடிக்கவும்
- மருத்துவர் கூறினால் fasting இருக்கவும்
- மருந்துகள் எடுத்தால் தெரிவிக்கவும்
- அமைதியாக இருக்கவும்
English
- Drink enough water
- Fast only if advised by doctor
- Inform about regular medicines
- Stay calm and relaxed
CBC Test After Care | பரிசோதனைக்குப் பிறகு கவனம்
தமிழ்
- ரத்தம் எடுத்த இடத்தை 5 நிமிடம் அழுத்தி பிடிக்கவும்
- தலைசுற்றல் இருந்தால் உட்கார்ந்து ஓய்வு எடுக்கவும்
- அதிக தண்ணீர் குடிக்கவும்
- வலி அல்லது வீக்கம் இருந்தால் மருத்துவரை அணுகவும்
English
- Press the blood collection site for 5 minutes
- Rest if dizziness occurs
- Drink plenty of fluids
- Consult doctor if swelling or pain continues
CBC Test எதற்காக செயயப்படுகிறது?
தமிழ்
CBC மூலம் கண்டறியப்படுவது:
- காய்ச்சல்
- டெங்கு
- அனீமியா
- Infection
- Platelet குறைவு
- உடல் பலவீனம்
English
CBC helps detect:
- Fever
- Dengue
- Anemia
- Infection
- Low platelets
- Weakness and fatigue
உடனடி மருத்துவர் ஆலோசனை தேவைப்படும் அறிகுறிகள்
When to See Doctor Immediately
தமிழ்
- அதிக காய்ச்சல்
- மூச்சுத்திணறல்
- ரத்தக்கசிவு
- கடும் பலவீனம்
English
- High fever
- Breathing difficulty
- Bleeding
- Severe weakness
No comments:
Post a Comment