SUTURE CARE MANAGEMENT
தையல் காயம் பராமரிப்பு (Tamil & English)
4
1. Keep the wound clean and dry
காயத்தை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருக்கவும்
- Wash hands before touching the wound.
காயத்தை தொடுவதற்கு முன் கைகளை கழுவவும். - Keep dressing clean and dry.
கட்டைப் பகுதியை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருக்கவும். - Avoid water for first 24–48 hours if doctor advised.
மருத்துவர் கூறியிருந்தால் முதல் 24–48 மணி நேரம் தண்ணீர் படாமல் கவனிக்கவும்.
2. Dressing Care
கட்டு பராமரிப்பு
- Change dressing as advised by doctor or nurse.
மருத்துவர் அல்லது நர்ஸ் கூறியபடி கட்டை மாற்றவும். - Use sterile gauze and antiseptic solution.
சுத்தமான காஸ் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்தவும். - Do not touch stitches with dirty hands.
அழுக்கான கைகளால் தையலை தொட வேண்டாம்.
3. Medicines
மருந்துகள்
- Take antibiotics and pain medicines regularly.
கொடுக்கப்பட்ட ஆன்டிபயாடிக் மற்றும் வலி மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளவும். - Do not stop medicines without medical advice.
மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்தை நிறுத்த வேண்டாம்.4. Avoid Strain
அதிக அழுத்தம் தவிர்க்கவும்
- Avoid heavy lifting or stretching near stitched area.
தையல் பகுதியில் அழுத்தம் வரும் வேலைகளை தவிர்க்கவும். - Take adequate rest.
போதுமான ஓய்வு எடுத்துக்கொள்ளவும்.
5. Watch for Infection Signs
தொற்று அறிகுறிகளை கவனிக்கவும்
⚠️ Seek medical help if you notice:
- Redness or swelling
சிவப்பு அல்லது வீக்கம் - Pus discharge
சீழ் வடிதல் - Fever
காய்ச்சல் - Severe pain
அதிக வலி - Bad smell from wound
காயத்தில் துர்நாற்ற
6. Suture Removal Time
தையல் அகற்றும் நேரம்
- Face: 5–7 days
முகம்: 5–7 நாட்கள் - Hand/Leg: 7–14 days
கை/கால்: 7–14 நாட்கள் - Abdomen: 7–10 days
வயிறு: 7–10 நாட்கள்
(Depends on wound healing and doctor advice)
(காயம் ஆறும் நிலை மற்றும் மருத்துவர் ஆலோசனைப் பொறுத்தது)
Emergency
அவசர நிலை
If bleeding continues or wound opens, visit hospital immediately.
ரத்தப்போக்கு தொடர்ந்து இருந்தால் அல்லது தையல் பிரிந்தால் உடனே மருத்துவமனை செல்லவும்.
No comments:
Post a Comment